அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 55.93 லட்சம் இலவச பள்ளிப் பைகள்.. ரூ.103.81 கோடிக்கு இ-டெண்டர் அறிவிப்பு!
Verified: 3 outlets have reported this story since Nov 25.
2027-2028-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள பள்ளி பைகள் கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. மொத்தம் 55 லட்சத்து 93 ஆயிரத்து 170 பைகளை 103.81 கோடி மதிப்பில் 6 மாத உத்தரவாதத்துடன் வாங்க உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. =>2027-2028-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள பள்ளி பைகள் =>பள்ளி மாணவர்களுக்கான பைகள் கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்தது…
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 25, 6:26 AM UTCFirst reportஅரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை - டெண்டர் வெளியீடுdailythanthi.com ↗
- Nov 25, 9:56 AM UTC+4 h· you’re reading thisஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 55.93 லட்சம் இலவச பள்ளிப் பைகள்.. ரூ.103.81 கோடிக்கு இ-டெண்டர் அறிவிப்பு!polimernews.com ↗
- Verified: a second independent outlet reported itNov 25, 9:56 AM UTC · +4 h
- Nov 25, 9:57 AM UTC+4 hரூ.103.81 கோடி மதிப்பில் அரசு - அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு புதிய ‘பைகள்’ - டெண்டர் வெளியீடுmaalaimalar.com ↗
[Claude] Report 2 covers the same tender announcement for free school bags for government and aided school students, and the two do not conflict.
8h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this