அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது..
Verified: 2 outlets have reported this story since Nov 24.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கம் எழுப்பினர். திருக்கார்த்திகை நட்சத்திரத்திற்கு முன்பு பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம், யம பயம் இன்றி நற்கதியை அடைய வேண்டும் என்பதற்காக ஏற்றப்படுகிறது. அண்ணாமலையார் சன்னதியில் ஒரு பெரிய மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி ஏற்றப்பட்ட தீபத்தைக் கொண்டு ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டன. அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள்…
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 24, 2:15 AM UTCFirst report· you’re reading thisஅண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது..polimernews.com ↗
- Nov 24, 2:16 AM UTC+1 minதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்maalaimalar.com ↗
- Verified: a second independent outlet reported itNov 24, 2:16 AM UTC · +1 min
[Claude] Report 2 describes the same Parani Deepam lighting at Annamalaiyar temple, adding the 4 a.m. timing and devotees' chants without conflicting with Report 1.
4h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this