சென்னையில் ரூ.30.18 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு..
Verified: 2 outlets have reported this story since Nov 20.
சென்னையில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 24,934 சதுரடி நிலமும், மேற்கு மாம்பலம் ஆதிசென்ன கேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக பர்கிட் சாலையில் உள்ள 4,061 சதுரடி நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 20, 3:14 AM UTCFirst reportபுரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.22 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்புhindutamil.in ↗
- Nov 20, 9:54 AM UTC+7 h· you’re reading thisசென்னையில் ரூ.30.18 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு..polimernews.com ↗
- Verified: a second independent outlet reported itNov 20, 9:54 AM UTC · +7 h
[Claude] Report 2 covers the Pursaiwakkam Gangadhareswarar temple land recovery that is one of the properties in Report 1's roundup of recovered temple lands, with no conflicting facts (values differ only beca
1h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this