டாஸ்மாக் ஊழியர்களுக்கு இனி ஆன்லைன் வருகைப் பதிவேடு..!
Verified: 2 outlets have reported this story since Nov 25.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆன்லைன் வருகைபதிவு முறை டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எழுத்து பூர்வ வருகை பதிவேடு முறை இனி கையடக்க கருவி மூலம் ஆன்லைனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் 8 மணி நேரம் பணி புரிவதை உறுதி செய்யவும், ஊழியர் அல்லாதவர்களை பணியில் அமர்த்திவிட்டுச் செல்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும், மாதம் 2 நாட்கள் சம்பளத்துடன் தற்செயல் விடுப்பும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
[Claude] Both reports cover TASMAC's announcement that staff attendance moves online from December 1, and they agree on the details.
10h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this