உலக ஜூனியர் செஸ் சாம்பியன் சவிதா ஸ்ரீக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து..
Verified: 6 outlets have reported this story since Nov 27.
வெனிசுலா நாட்டில் நடைபெற்ற FIDE உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீக்கும், இப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிவேதிதாவிற்கும் முதலமைச்சர் விஜய் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் வருங்காலங்களிலும் சர்வதேச சாதனைகள் பல படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர முதலமைச்சர் வாழ்த்தினார்.
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 27, 12:00 AM UTCFirst reportஉலக செஸ் சாம்பியன்ஷிப்: மூன்றாவது ஆட்டமும் சமனில் முடிந்ததுmaalaimalar.com ↗
- Verified: a second independent outlet reported itNov 27, 12:00 AM UTC · +0 min
- Nov 27, 6:22 AM UTC+6 hஉலக செஸ் சாம்பியன்ஷிப்; 3வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்dinamalar.com ↗
- Nov 27, 9:46 AM UTC+10 hஉலக செஸ் சாம்பியன்ஷிப்: 3-ஆவது ஆட்டத்தையும் டிரா செய்த குகேஷ்dailythanthi.com ↗
- Nov 28, 6:34 AM UTC+31 hFIDE செஸ் சாம்பியன்ஷிப்- தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்துmaalaimalar.com (again) ↗
- Nov 28, 7:36 AM UTC+32 hஉலக ஜூனியர் செஸ்: சாம்பியன் பட்டம் வென்ற சவிதா ஸ்ரீ, 3-ம் இடம் பிடித்த நிவேதிதாவுக்கு முதல்வர் வாழ்த்துhindutamil.in (again) ↗
- Nov 28, 1:42 PM UTC+38 h· you’re reading thisஉலக ஜூனியர் செஸ் சாம்பியன் சவிதா ஸ்ரீக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து..polimernews.com ↗
- Nov 28, 6:17 PM UTC+42 hகுகேஷ்-சிந்தாரோவ் 4வது 'டிரா': உலக செஸ் சாம்பியன்ஷிப்பில்dinamalar.com (again) ↗
No verification data yet
Checks run automatically as new sources are ingested.
Score bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
Very high · How we score this