Skip to main content
low cultureVERIFIED

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை..

Verified: 2 outlets have reported this story since Nov 20.

🕐 5h ago·2 outlets

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி மற்றும் தாயாருக்கு வைகாசி ஏகாதசியை முன்னிட்டு இன்று பாரம்பரிய வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. இதனையொட்டி ஸ்ரீரங்கம் வருகை தந்ததிருப்பதி தேவஸ்தானக் குழுவினர், பட்டு வஸ்திரங்கள், பட்டுப் புடவைகள் மாலைகள் உள்ளிட்ட மங்களப் பொருட்களை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று,பெருமாள் மற்றும் தாயாருக்குச் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

How sure are we

✓ Verified · 2 outlets

Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.

How we count · Check a link someone shared

Who reported it

The story so far · 2 reports · ✓ Verified Nov 20, 11:43 AM UTC
  1. Nov 20, 8:44 AM UTCFirst report· you’re reading this
    திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை..polimernews.com ↗
  2. Nov 20, 11:43 AM UTC+3 h
    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்maalaimalar.com ↗
  3. Verified: a second independent outlet reported itNov 20, 11:43 AM UTC · +3 h
Verification Log

No verification data yet

Checks run automatically as new sources are ingested.

Discussion (0)

Sign in to join the discussion

No discussion yet — be the first to add context.

Reliability
76%

High · How we score this

Risk Score
low risk