கார்த்திகை தீப திருவிழா - அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..
Verified: 3 outlets have reported this story since Nov 25.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பிரமாண்ட கொப்பரையில் 4500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடாத்துணியை பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டதும், லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் ஜோதி வடிவமாக அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முன்னதாக தீப தரிசன மண்டபத்திற்கு உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் எழுந்தருளினார். பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரரை தொடர்ந்து, ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை தீபத்தின் போது மட்டும்…
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
[Claude] Report 2 is a live video of the same Karthigai Deepam Maha Deepam event at Annamalaiyar hill in Tiruvannamalai, with no conflicting facts.
10h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this