Skip to main content
low geopoliticsVERIFIED

தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினாரா? இல்லையா? நாளையே அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Verified: 2 outlets have reported this story since Nov 23.

🕐 22h ago·2 outlets

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு. தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினாரா? இல்லையா? என கலெக்டரிடம் தகவல் பெற்று நாளையே அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினாரா? இல்லையா? - தலைமைச் செயலாளரிடமும் தகவல் பெற்று அறிக்கை வழங்க அதிமுக வழக்கறிஞர் அணி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

How sure are we

✓ Verified · 2 outlets

Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.

How we count · Check a link someone shared

Who reported it

The story so far · 2 reports · ✓ Verified Nov 23, 8:03 AM UTC
  1. Nov 23, 8:02 AM UTCFirst report· you’re reading this
    தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினாரா? இல்லையா? நாளையே அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!polimernews.com ↗
  2. Nov 23, 8:03 AM UTC+1 min
    கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்; அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவுdinamalar.com ↗
  3. Verified: a second independent outlet reported itNov 23, 8:03 AM UTC · +1 min
Verification Log1
cross checkconfirmed90%

[Claude] Report 2 covers the same High Court order to police to file a report over obscene messages sent to the collector, with no conflicting facts.

22h ago
Powered by WorldPulse Verification Engine
Discussion (0)

Sign in to join the discussion

No discussion yet — be the first to add context.

Reliability
76%

High · How we score this

Risk Score
low risk