Skip to main content
low geopoliticsVERIFIED

கார்த்திகை தீபத் திருநாள் - பாரம்பரிய அகல் விளக்கு தயாரிப்புப் பணி தீவிரம்..

Verified: 2 outlets have reported this story since Nov 20.

🕐 16h ago·2 outlets

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பாரம்பரிய அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி காரைக்காலையடுத்த மேலஓடுதுறை பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அகல் விளக்குகளுடன், பொங்கல் பானை தயாரிப்பிலும் மண்பாண்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சந்தைக்கு வந்துள்ள சீனத் தயாரிப்பு அகல் விளக்குகளால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்வாதாரத்தைக் காக்க, கார்த்திகை தீபத் திருநாளுக்காக பாரம்பரிய அகல் விளக்குகளை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

How sure are we

✓ Verified · 2 outlets

Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.

How we count · Check a link someone shared

Who reported it

The story so far · 2 reports · ✓ Verified Nov 20, 11:21 PM UTC
  1. Nov 20, 7:40 AM UTCFirst report· you’re reading this
    கார்த்திகை தீபத் திருநாள் - பாரம்பரிய அகல் விளக்கு தயாரிப்புப் பணி தீவிரம்..polimernews.com ↗
  2. Nov 20, 11:21 PM UTC+16 h
    காா்த்திகை தீபம்: மாவட்டத்தில் அகல் விளக்குகள் தாயரிக்கும் பணி தீவிரம்dinamani.com ↗
  3. Verified: a second independent outlet reported itNov 20, 11:21 PM UTC · +16 h
Verification Log

No verification data yet

Checks run automatically as new sources are ingested.

Discussion (0)

Sign in to join the discussion

No discussion yet — be the first to add context.

Reliability
76%

High · How we score this

Risk Score
low risk