Skip to main content
medium geopoliticsVERIFIED

தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி.. நீச்சல் தெரிந்தாலும் தப்பிக்க முடியாது; ஏன்?

Verified: 2 outlets have reported this story since Nov 23.

🕐 22h ago·2 outlets

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் VANITEC என்ற தோல் தொழிற்சாலை கழிவுநீர் மையத்தில் கசடுகளை சேமிக்கும் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடர்த்தியான கசடுகள் நிறைந்த தொட்டியில் விழுந்தால் கை கால்களை அசைக்க முடியாது. தோல் கழிவுகளில் ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் இருக்கும். நச்சு வாயுக்கள் இருப்பதால் உடனடி சுவாசத் தடை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் எனத் தகவல்.

How sure are we

✓ Verified · 2 outlets

Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.

How we count · Check a link someone shared

Who reported it

The story so far · 2 reports · ✓ Verified Nov 23, 8:02 AM UTC
  1. Nov 23, 5:54 AM UTCFirst report
    வாணியம்பாடி அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலிdailythanthi.com ↗
  2. Nov 23, 8:02 AM UTC+2 h· you’re reading this
    தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி.. நீச்சல் தெரிந்தாலும் தப்பிக்க முடியாது; ஏன்?polimernews.com ↗
  3. Verified: a second independent outlet reported itNov 23, 8:02 AM UTC · +2 h
Verification Log1
cross checkconfirmed90%

[Claude] Report 2 covers the same Vaniyambadi tannery effluent tank death of a worker, and the two reports do not conflict.

22h ago
Powered by WorldPulse Verification Engine
Discussion (0)

Sign in to join the discussion

No discussion yet — be the first to add context.

Reliability
74%

High · How we score this

Risk Score
medium risk