காதணி விழாவில் பங்கேற்றுத் திரும்பியபோது விபத்து.. சாலையோர மரத்தில் கார் மோதி 8 பேர் உயிரிழப்பு..!
Verified: 2 outlets have reported this story since Nov 23.
திருச்சி ஜம்புநாதபுரத்தையடுத்த கோதூர்பட்டி அருகே சாலையோர மரத்தில் மாருதி ஈக்கோ கார் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளர்கள் 10 பேர், நாமக்கல்லில் நடைபெற்ற தங்களது சக தொழிலாளர் ஒருவரின் இல்ல காதணி விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது சாலை வளைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படுகாயங்களுடன் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டிச் சென்றவர் மது போதையில் இருந்தாரா,தூக்கக் கலக்கமா அல்லது காரின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
[Claude, second read] Agrees: HIGH, a new event. Road crash killed 8 people, which meets the 5-dead threshold for high severity; it is not 100 or more dead, so not critical.
1h ago[Claude] Both reports describe the same Trichy road accident in which a vehicle hit a roadside tree and eight people died; Report 2 calls it an omni van while Report 1 says a Maruti Eeco car, a minor vehicle-t
1h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this