"பட்டு உற்பத்தி 42,000 மெ.டன்னுக்கும் அதிகமாக உயர்வு"..
Verified: 2 outlets have reported this story since Nov 23.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டுத் தொழில் குறித்த 27வது சர்வதேச மாநாடு தொடக்க நிகழ்வு நடைபெற்றது. பட்டுப்புழு வளர்ப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச பட்டுப்புழு வளர்ப்பு மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்தியாவின் பட்டு உற்பத்தி வளர்ச்சி, விவசாயிகளின் வருமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பட்டின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து பேசினார்.
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 23, 8:03 AM UTCFirst reportஉற்பத்தி செலவு அதிகரிப்பு... கார்களின் விலையை உயர்த்தியது மாருதி சுசூகிdailythanthi.com ↗
- Nov 23, 8:42 PM UTC+13 h· you’re reading this"பட்டு உற்பத்தி 42,000 மெ.டன்னுக்கும் அதிகமாக உயர்வு"..polimernews.com ↗
- Verified: a second independent outlet reported itNov 23, 8:42 PM UTC · +13 h
No verification data yet
Checks run automatically as new sources are ingested.
Score bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this