எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..
Verified: 5 outlets have reported this story since Nov 28.
துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாக மூத்த பெண் அதிகாரி அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அருள்விக்னேஷிடம், தியாகதுருகம் சுற்றுலா மாளிகையில் வைத்து சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து நள்ளிரவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டவருக்கு டிசம்பர் 11ஆம் தேதி வரை 15…
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 28, 3:04 AM UTCFirst reportதவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேசுக்கு 11ம் தேதி வரை நீதிமன்ற காவல்dailythanthi.com ↗
- Verified: a second independent outlet reported itNov 28, 3:04 AM UTC · +0 min
- Nov 28, 3:04 AM UTC+0 minதவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு டிச.11 வரை நீதிமன்ற காவல்: கடலூர் சிறையில் அடைப்புhindutamil.in ↗
- Nov 28, 5:33 AM UTC+2 h· you’re reading thisஎம்.எல்.ஏ அருள் விக்னேஷ் நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..polimernews.com ↗
- Severity rose to medium
[Claude] Both other reports cover the same arrest and judicial custody of TVK MLA Arul Vignesh, with consistent details.
18h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
Very high · How we score this