Skip to main content
medium geopoliticsVERIFIED📡 SPREADING

ஏற்காடு மலைப்பாதையில் பயங்கர விபத்து.. 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

Verified: 3 outlets have reported this story since Nov 21.

🕐 46m ago·3 outlets

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த சபரீஷ் பற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் ஏற்காட்டுக்கு காரில் சுற்றுலா சென்ற நிலையில், நள்ளிரவில் அவர்கள் சென்ற கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் சபரீஷ் உயிரிழந்தார். நள்ளிரவில் மலைச் சாலையில் அதிவேகத்தில் கார் ஓட்டியதால், மலைப்பாதை திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

How sure are we

✓ Verified · 3 outlets

Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.

How we count · Check a link someone shared

Who reported it

The story so far · 3 reports · ✓ Verified Nov 21, 5:15 AM UTC
  1. Nov 21, 3:47 AM UTCFirst report
    ஏற்காட்டில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்புmaalaimalar.com ↗
  2. Nov 21, 5:15 AM UTC+1 h
    ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து இளைஞர் பலிdailythanthi.com ↗
  3. Verified: a second independent outlet reported itNov 21, 5:15 AM UTC · +1 h
  4. Nov 21, 7:08 AM UTC+3 h· you’re reading this
    ஏற்காடு மலைப்பாதையில் பயங்கர விபத்து.. 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!polimernews.com ↗
Verification Log1
cross checkconfirmed90%

[Claude] Both reports describe the same Yercaud hill-road car plunge into a 300-foot ravine with one death, so they match Report 1 and do not conflict with it.

46m ago
Powered by WorldPulse Verification Engine
Discussion (0)

Sign in to join the discussion

No discussion yet — be the first to add context.

Reliability
84%

Very high · How we score this

Risk Score
medium risk