புகார் இல்லாமலேயே உதயநிதி கைது.. புகார் கொடுத்தும் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை இல்லை! – சீமான்
Verified: 7 outlets have reported this story since Nov 25.
யாருமே புகார் அளிக்காத போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தவெக அரசு, பாதிக்கப்பட்டவர் புகார் அளித்த போதிலும் தவெக எம்எல்ஏ மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவை எதிர்ப்பதால் திமுகவிடம் தாம் பெட்டி வாங்கி விட்டதாகக் கூறுவதாகவும் அவர் விமர்சித்தார்.
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 25, 7:17 PM UTCFirst reportகள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பும் உதயநிதி? நாளை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு!maalaimalar.com ↗
- Verified: a second independent outlet reported itNov 25, 7:17 PM UTC · +0 min
- Nov 26, 2:10 AM UTC+7 hஎம்எல்ஏ மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: டிஜிபியை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மனுhindutamil.in ↗
- Nov 26, 4:02 AM UTC+9 hகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கிறார் உதயநிதி!dinamani.com ↗
- Nov 26, 6:03 AM UTC+11 hஆளுநரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்! | Udhayanidhi Stalin Meets Tamil Nadu Governorminnambalam.com (again) ↗
- Nov 26, 8:48 AM UTC+14 hகள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்; வனத்துறை ஊழியர்களிடம் ஐஜி விசாரணைdinamalar.com (again) ↗
- Nov 26, 8:48 AM UTC+14 hகள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆளுநரிடம் உதயநிதி மனுhindutamil.in (again) ↗
- Nov 26, 1:30 PM UTC+18 h· you’re reading thisபுகார் இல்லாமலேயே உதயநிதி கைது.. புகார் கொடுத்தும் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை இல்லை! – சீமான்polimernews.com ↗
- Severity rose to medium
No verification data yet
Checks run automatically as new sources are ingested.
Score bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this