2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்..! - உயர்நீதிமன்றம்
Verified: 8 outlets have reported this story since Nov 26.
அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, பகுதியாக இந்த மனுவை ஏற்பதாகவும் அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு முடிவடைந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். முதலமைச்சர் விஜய்…
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 26, 6:02 PM UTCFirst reportதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புdinamani.com ↗
- Nov 26, 6:02 PM UTC+0 min5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்புmaalaimalar.com ↗
- Verified: a second independent outlet reported itNov 26, 6:02 PM UTC · +0 min
- Nov 26, 6:02 PM UTC+0 min5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்குமா..? - நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்டுdailythanthi.com ↗
- Nov 27, 6:22 AM UTC+12 hஅம்பை, பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதிdailythanthi.com (again) ↗
- Nov 27, 9:45 AM UTC+16 h· you’re reading this2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்..! - உயர்நீதிமன்றம்polimernews.com ↗
- Nov 27, 9:46 AM UTC+16 h2 தொகுதிக்கு இடைத்தேர்தல், 3 தொகுதிக்கு NO.. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு!puthiyathalaimurai.com ↗
- Nov 27, 2:58 PM UTC+21 hஅம்பை, பெருந்துறை சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கிற்கு தடை நீட்டிப்புdinamalar.com (again) ↗
[Claude] Both reports cover the Madras High Court lifting the bar on by-elections in Ambasamudram and Perundurai, with no conflicting facts visible.
9h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this