''பெண் ஆட்சியருக்கு ஏற்பட்டுள்ள சூழல் தமிழகம் கண்டிராத ஒன்று'' - அண்ணாமலை விமர்சனம்
Verified: 2 outlets have reported this story since Nov 24.
தவெக எம்எல்ஏவால் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஏற்படுத்தப்பட்ட சூழல் தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று. Unwarranted Messages குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை அரசியல் தலையீடின்றி வெளிப்படையாக விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல். கள்ளக்குறிச்சி ஆட்சியர் தவெக எம்எல்ஏ மீது அளித்துள்ளதாக கூறப்படும் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தவெக அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் எனவும் அண்ணாமலை விமர்சனம்.
How sure are we
Two or more outlets reported this story and its reliability score reached 65%, so WorldPulse marks it verified. That means more than one outlet says so, not that it is proven true.
Who reported it
- Nov 24, 4:06 AM UTCFirst reportகள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்; தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று: அண்ணாமலை விமர்சனம்dailythanthi.com ↗
- Nov 24, 7:24 AM UTC+3 h· you’re reading this''பெண் ஆட்சியருக்கு ஏற்பட்டுள்ள சூழல் தமிழகம் கண்டிராத ஒன்று'' - அண்ணாமலை விமர்சனம்polimernews.com ↗
- Verified: a second independent outlet reported itNov 24, 7:24 AM UTC · +3 h
[Claude] Report 2 covers the same Kallakurichi MLA controversy over the collector and Annamalai's criticism, with no conflicting facts.
2h agoScore bands
What moves the score
Not in the score: AI checks and reader flags. Verified is separate: two or more independent outlets and a score of at least 65%.
High · How we score this